‘’மாமூல் வாங்குறதுக்கு.. பிச்சை எடுத்து சாப்பிடலாம்’’ மாமூல் போலீசாருக்கு டோஸ் விட்ட கடலூர் எஸ்பி.ஜெயக்குமார்
எங்கு பார்க்கினும் அதிகாரிகளின் ஆதரவோடு, திரைமறைவில் சட்டவிரோத தொழில்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எந்த ஆட்சியாக இருந்தாலும் அதிகாரிகள் நேர்மையாக இல்லை என்றால் இந்த...