சென்னை மாநகராட்சி : சுத்தம் சுகாதாரம் பேசும்.!! வீட்டு வாசல் அருகே குப்பை தொட்டியை வைத்து நாறடிக்கும்.!!? தீர்வு காண்பாரா.? மேயர் பிரியா
சுத்தம், சுகாதாரம், டெங்கு கொசு ஒழிப்பு, நோய் தொற்று தடுப்பு, ஆரோக்கியம், இப்படி பேசுகிற மாநகராட்சி தான் அடுத்தவன் விட்டு வாசலில் குப்பைத் தொட்டியை...