திருத்தணி | வடமாநில தொழிலாளி மீது கஞ்சா போதை சிறுவர்கள் கொடூரத் தாக்குதல்.. அதிர்ச்சியில் உறைந்த தமிழகம் | காவல்துறைக்கு எதிராக கண்டனக்ககுரல்கள்.!!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே, வடமாநில புலம்பெயர் தொழிலாளிக்கு நேர்ந்த மிகக்கொடூரமான தாக்குதல் சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது....
