சிறுவழக்குகள் நீதிமன்றம் மூலம், சிறுவழக்குகளில் மொத்தமாக 53,01,01,357 கோடி ரூபாய் சமரச தீர்வு


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வழிகாட்டுதலின் படி, இன்று 13.09.2025 நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், (National Lok Adalat) 1745 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதில், 1026 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, ரூ.53,01,01,357 இழப்பீடு தொகைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான இழப்பீடு தொகைகளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாவட்ட நீதிபதி (Member Secretary, TNSLSA, Chennai,) திரு,S.பாலகிருஷ்ணன், சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி, திரு, S.கார்த்திகேயன், சென்னை சிறுவழக்குகள் நீதிமன்ற தலைமை நீதிபதி, திரு, A.நசீர் அகமது, முதன்மை தொழிலாளர் நீதிமன்ற மாவட்ட தலைமை நீதிபதி திரு.D.லிங்கேஸ்வரன், மாவட்ட சட்ட உதவி ஆலோசனை மைய செயலாளர் திருமதி, S.P.கவிதா மற்றும் சென்னை சிறு வழக்குகள் நீதிமன்ற பதிவாளர் திருமதி. B.திவ்யா தயானந்த் ஆகியோரின் முன்னிலையில் வழங்கப்பட்டத


banner

Related posts

என்னை நீக்கியது மகிழ்ச்சி தான்! – செங்கோட்டையன் பளீர்.!

Ambalam News

ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது.. ஜப்பானின் கரன்சியான ‘யென்’ அமெரிக்க டாலரை முந்தியது

Ambalam News

இசைஞானி இளையராஜாவுக்கு நினைவு பரிசு வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Ambalam News

Leave a Comment