லண்டன்: பெரியாரின் சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது, மானிடச் சமுதாயத்திற்கானது.! உலக மக்களுக்கு பொதுவானது! அதுதான் பெரியாரியம்! மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். சுற்றுப்பயணத்தின் போது, வரலாற்று...