ராஜினாமா செய்துவிட்டு ஓடிய நேபாள் பிரதமர்.. கட்டுக்கடங்காத கலவரம்..! நேபாளத்தில் உண்மையில் என்ன நடக்கிறது..!
மக்கள் போராட்டமும், நேபாள அரசின் ஆட்சி கவிழ்ப்பும் ஆட்சியாளர்களுக்கு ஆகச் சிறந்த வரலாற்று பாடம் மக்களுக்கெதிரான சர்வாதிகாரம், ஊழல், அடக்குமுறைகள் நெடுங்காலத்திற்கு நீடிக்கது என்பதை...