இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது



இலங்கையின் முன்னாள் அதிபராக பதவி வகித்து வந்தவர் ரணில் விக்கிரமசிங்கே. இவர் பதவி வகித்து வந்த காலகட்டத்தில், அரசு நிதியில் இருந்து தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முக்கியதாக 2023 – ம் ஆண்டு லண்டனுக்கு பயணித்தின் போது, அரசின் பணத்தை தனது சொந்த செலவுக்காக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
அதன்படி இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக, அவர் சிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். இதனைத்தொடர்ந்து குற்றப்புலனாய்வு சிஐடி அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அவர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.


banner

Related posts

மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியர் – மாணவன் கலெக்டரிடம் புகார்

Ambalam News

ட்ரம்ப்பின் வரி விதிப்பை கண்டித்து முக்கிய நகரங்களில் செப். 5- அன்று ஆர்ப்பாட்டம் – இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை

Ambalam News

இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்றனர்..

Ambalam News

Leave a Comment