தமிழக அரசியல் தலைவர்கள் தேர்தலுக்காக நடக்காத விஷயங்களை கூறுவார்கள்.!? விஜய் பேச்சை பெரிதுபடுத்த வேண்டியதில்லை – இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜத ஹேரத்
மதுரை தவெக மாநாட்டில் நடிகர் விஜய் மோடி குறித்து விமர்சித்து, தமிழக மீனவர்களுக்காக கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் என்று பேசினார். இந்த பேச்சு இலங்கை...