விஜய் தேவரககொண்டாவின் கிங்டம் படத்திற்கு வைகோ கண்டனம்
அண்மையில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான கிங்டம் திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும் வலிகளையும் இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டுள்ளதாக அப்படத்திற்கு...