திமுக வுக்கு அடுத்த தலைவலி ஸ்டார்ட்.. வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மர்ம மரணம்..
காவல்துறை லாக்கப் டெத் சம்பவங்களை தொடர்ந்து வனத்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் வனத்துறை அலுவலகத்தில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது திமுக...