மக்களை சுரண்டும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு..
மக்களின் குரல்வலையை நேரிக்கும் அளவிற்கு விலைவாசி உச்சத்தை தொட்டிருக்கிறது. அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி அவர்களை பொருளாதார சேமிப்பு அற்றவர்களாக்கி நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது...