“த.வெ.க. செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது திமுக’’! – த.வெ.க விஜய்.. ஆனந்த் மீதான வழக்கிற்கு கண்டணம்..
காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து, த.வெ.க. செயல்பாட்டை முடக்க நினைக்கிறது ஆளுங்கட்சி என்று அக்கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் மீதான வழக்கை சுட்டிக்காட்டி விஜய் கண்டனம்...