50 சீட் கேட்கும் பாஜக..!? அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி.? செங்கோட்டையனின் பகீர் அரசியல்.??
பாஜக கூட்டணி வேண்டவே வேண்டாம்ணே,! அது சரியாவாராது.!ன்னு மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள், கதறியும் பாஜகதான் வேணும்னு போனாரு.. இந்தா 50 சீட் கேக்குறாங்க பாருங்க…...