ஏதே..? விஜய் தலைமையில் மூணாவது கூட்டணியா.!? அட என்னய்யா சொல்ற.?
2026 சட்டமன்ற தேர்தலில் மும்முனைப்போட்டி உருவாகும் விஜய் மூன்றாவது கூட்டணியை உருவாக்குவார் என்றபடியே வந்து அமர்ந்தார் ‘’சிலேடு சிங்காரம்’’!இதைகேட்டதும் கடுப்பான ‘’கடுப்பு கந்தசாமி’’ ஏதே..விஜய்...