காலில் விழுந்த எல்.முருகன் | அதிமுக தனபால் வீட்டுக்குச் சென்று காலில் விழுந்து ஆசி பெற்ற பாஜக வேட்பாளர் எல்.முருகன்! நெகிழ்ச்சியில் உருகிய.? தனபால்..
அவிநாசி தொகுதியின் எம்எல்ஏவாக இரு முறை வென்றவர் தனபால், இவர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சபாநாயகராகவும் இருந்தார். இந்த முறை அவிநாசி தொகுதியில்...
