தலைமைச் செயலாளர் முருகானந்தம் உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் பணியிட மாற்றம்.. புதிய தலைமைச் செயலாளராக சாய்குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு..


தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் சாய்குமார் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எடப்பாடி முதலமைச்சராக இருந்த போது எடப்பாடியின் தனி செயலாளர்(1) ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல், லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி டேவிட்சனும் மாற்றப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரவை ஏற்று இன்று மாலைக்குள் புதிய பணியிடத்தில் பணியமர்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது


banner

Related posts

திருப்பூரில் எஸ்.ஐ வெட்டிக் கொலை..விசாரணக்கு சென்றபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Ambalam News

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார்.?

Admin

ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கினால் 10 ஆண்டு சிறை

Ambalam News

Leave a Comment