எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா என்ன பேசினார்கள்.? தமிழக பாஜக தலைவர்களின் முடிவு என்ன.? செங்கோட்டையன் ஓபிஎஸ், டிடிவி.தினகரனின் அடுத்தகட்ட நகர்வுகள்..!! என்ன.?
சிலைடு சிங்காரம் கடுப்பு கந்தசாமி..அரசியல் அரட்டைஎடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பு குறித்து அதிமுக பாஜக தரப்பில் இருந்து முக்கிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லையே.? என்ற கேள்வியோடு...