அதிமுக ஒருங்கிணைய வேண்டும் எனச் சொல்ல நீங்கள் யார்? ” – சி.வி சண்முகம்.. அதிமுகவுக்கு எதிராக புதிய கூட்டணி அமைகிறதா.!?
அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கிய நிலையில், பாஜக தமிழக தலைவர்கள் ஒருங்கிணைந்த அதிமுக என்ற கோரிக்கைக்கு ஆதரவளித்து பேசிவந்தனர். இந்நிலையில்தான்,...
