அடித்து ஆடும் செங்கோட்டையன்.. ஆதரவுக்கரம் நீட்டும் ஓபிஎஸ் – டிடிவி. தினகரன் – சசிகலா..
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க கட்சி தலைமைக்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை...