‘’இடிந்து விழும் அரசுப்பள்ளி மேற்கூரைகள்’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை… மகேஷ் பொய்யாமொழி மீது அண்ணாமலை கடும் விமர்சனம்..
தமிழகத்தில் அரசுப் பள்ளி மேற்கூரைகள் இடிந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. அரசு பள்ளிகளை கட்டும் ஒப்பந்ததாரர்கள் முறையாக கட்டிட பணிகளை செய்யாமல் முறைகேடுகளில் ஈடுபட்டு...