முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கு – விரைந்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..
எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் முறைகேடு வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.முந்தைய அதிமுக...