சிறுவழக்குகள் நீதிமன்றம் மூலம், சிறுவழக்குகளில் மொத்தமாக 53,01,01,357 கோடி ரூபாய் சமரச தீர்வு
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வழிகாட்டுதலின் படி, இன்று 13.09.2025 நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், (National...
