Day : September 20, 2025

Ambalamஅரசியல்தமிழகம்

மின்சாரம் துண்டிப்பு : தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, ஆதாரத்தை வெளியிட்ட நாகை திமுக..

Ambalam News
திமுக திருச்சி அரியலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டத்தில் இன்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது தேர்தல்...
Ambalamஅரசியல்தமிழகம்

மனசை தொட்டு சொல்லுங்க சி.எம். சார்… வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்ல முதலீடா? – மிரட்டிப் பார்க்கிறீர்களா.? நகை பரப்புரையில் விஜய் கேள்வி.?

Ambalam News
நாகை பரப்புரையில் மனசை தொட்டு சொல்லுங்க சி.எம். சார்… வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்ல முதலீடா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் முதலீடா? அல்லது உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின்...
Ambalamகுற்றம்சமூகம்தமிழகம்போலீஸ்

கள்ளக்காதல்.. முருங்கக்கீரை சூப்பில் தூக்க மாத்திரை.. அடுத்து நடந்த விபரீதம்.. சிக்கிய கள்ளக் காதலர்கள்..

Ambalam News
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா சிறுசோழன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் இவர் விவசாய வேலையுடன், கோவில்களில் நேர்த்திக்கடனுக்காக வரும் பக்தர்களுக்கு அலகு குத்தும் வேலையும்...
Ambalamகுற்றம்சமூகம்தமிழகம்

தேநீரில் மயக்க மருந்து.. 13 வயது சிறுமி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது

Ambalam News
கணவன் மனகிவி இடையே ஏற்பட்ட சண்டைக்கு இடையே 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டிருப்பது திருப்பூர் மாவட்டத்தை உலுக்கியிருக்கிறது.திருப்பூர் அருகே...
Ambalamகுற்றம்போலீஸ்

வழிப்பறி குற்றவாளியிடம் பறிமுதல் செய்த பணத்தை சுருட்டிய ‘’பலே பெண் இன்ஸ்பெக்டர் ’’ – ஆயுதபடைக்கு மாற்றி அதிரடி காட்டிய கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார்..

Ambalam News
கடலூர் மாவட்டத்தில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளை கண்டறிந்து, வேறு மாவட்டங்களுக்கு தூக்கியடித்து அதிரடி காட்டி வருகிறார் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
Ambalamஇந்தியாகுற்றம்சமூகம்

45 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – 17 வயது சிறுவன் கைது.. வாழை தோட்டத்தில் பிணம் – அதிர்ச்சி சம்பவம்

Ambalam News
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம், அரிசிகெரே தாலுகா ஜவகல் அருகே வாழை தோட்டத்தில் கடந்த 15-ந்தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில்,...