மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து 3 கோடியை சுருட்டிய வங்கியின் மேலாளர் கைது



திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், வங்கியில் பணிபுரியும் மேலாளர் மற்றும் ஊழியர்களே மெகா மோசடியில் ஈடுபட்டு பணத்தை சுருட்டி போலீசில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கியின் மேலாளர் விஜயலட்சுமி உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கவரிங் நகைகளை வைத்து பணம் பெற்ற 20 க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


banner

Related posts

பரபர தேர்தல் களம் | 18 தொகுதிகளில் திமுக Vs பாஜக நேரடி மோதல்.. 5 தொகுதிகளில் சிட்டிங் அமைச்சர்களுடன் மோதும் பாஜக வேட்பாளர்கள்..

Ambalam News

மோடியா.? லேடியா.? என்று முழங்கிய ஜெயலலிதாவின் அதிமுக ‘அண்ணன் அமித்ஷா சொல்கிறபடி நடப்போம்’ என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்..

Ambalam News

தமிழக தீயணைப்பு ஆணைய தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்

Ambalam News

Leave a Comment