ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி படத்திற்கான முன்பதிவு டிக்கெட் விற்பனையில் முன்னணி பெற்று வருகிறது. முன்பதிவு விற்பனையில் இதுவரை ரூ.14.12 கோடியை அள்ளிக்குவித்துள்ளது. வசூலித்துள்ளது என தெரிய வந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘’சூப்பர் ஸ்டார்’’ ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘’கூலி’’ திரைப்படம் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம், ரஜினிகாந்தின் 171வது படமாகும். இந்த படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ் ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் மற்றும் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அமீர் கான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. இதையொட்டி, கூலி படத்திற்கான முன்பதிவு டிக்கெட் விற்பனையில் முன்னணி செலுத்தி வருகிறது. முன்பதிவு விற்பனையில் ஒரே நாளில், இதுவரை ரூ.14.12 கோடியை வசூலித்துள்ளது என தெரிய வந்துள்ளது.
Related posts
Click to comment