’கூலி’ திரைப்படத்தின் முன்பதிவு டிக்கெட் வசூல் ஒரே நாளில் ரூ.14.12 கோடியை தொட்டது.!
ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி படத்திற்கான முன்பதிவு டிக்கெட் விற்பனையில் முன்னணி பெற்று வருகிறது. முன்பதிவு விற்பனையில் இதுவரை ரூ.14.12 கோடியை அள்ளிக்குவித்துள்ளது. வசூலித்துள்ளது என...