செங்கோட்டையனை ஓரங்கட்டும் எடப்பாடி பழனிச்சாமி..அண்ணாமலை ஓரங்கட்டும் பாஜக.. பாஜக கூட்டணியை விட்டு விலகிய டிடிவி.தினகரன்.. .. அடுத்த மூவ் என்ன.? விஜய் தரப்புடன் பேச்சு வார்த்தை. !?
சிலைடு சிங்காரம் – கடுப்பு கந்தசாமி ..அரசியல் அரட்டை..டி.டி.வி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து பறந்து விட்டார் பார்த்தீரா.? அண்ணாமலையை ஓரங்கட்டும் பாஜக .! செங்கோட்டையனை...