டெல்லி பாஜக தலைவர்கள் கூட்டம்: கல்யாண நிகழ்ச்சிகள் இருக்கு.! அதனால் டெல்லி போகவில்லை.!!! – அண்ணாமலை
தலைநகர் டெல்லியில் இன்று பாஜக தேசிய தலைவர்கள் தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களை அழைத்து தேர்தல் உட்கட்சி பூசல்கள் குறித்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்...