செங்கோட்டையன் தலைமையில் ”போட்டி அதிமுக”.!? அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை.!!?
சிலைடு சிங்காரம் – கடுப்பு கந்தசாமி ..அரசியல் அரட்டை.. நீங்க சொன்னது போலவே.. செங்கோட்டையன், ஒருங்கிணைந்த அதிமுக, பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கவேண்டும்.! என்று கோரிக்கை வைத்து...