மோடியா.? லேடியா.? என்று முழங்கிய ஜெயலலிதாவின் அதிமுக ‘அண்ணன் அமித்ஷா சொல்கிறபடி நடப்போம்’ என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து வெளியேறிய ஓ.பன்னெர்செல்வம் டிடிவி தினகரன் முதல் தற்போது கலகக் குரல் எழுப்பிய செங்கோட்டையன் முதல் அதிமுகவின்...