டி.ஆர்.பி. ராஜா முதலீடுகளைக் கொண்டு வந்து குவித்துள்ளார் – தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..
தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாடு துவக்கவிழா இன்று 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தென் தமிழ்நாடு இதுவரை...
