‘’உங்களுடன் ஸ்டாலின்’’ முகாம்: மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம்: நில அளவை துறை உதவி வரைவாளர் திடீர் கைது
சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றில் ‘’உங்களுடன் ஸ்டாலின்’’ திட்ட முகாமில் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த விவகாரம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது....