ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல்.!
திருநெல்வேலிமாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27வயதான கவின் சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரியாகப் பணியாற்றி வந்தவர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த...