இசைஞானிக்கு பாராட்டு விழா, நினைவு பரிசு – முதல்வரை கொண்டாடும் ராஜாவின் ரசிகர்கள்.. இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் – முதல்வர் முக. ஸ்டாலின் கோரிக்கை
தமிழ் திரையுலகில் ‘’இசைக்கு நாயகன்’’ என்றால் அது இளையராஜாதான். இசையில் மர்ம ஜாலங்களை நிகழ்த்தி ரசிகர்களின் மனதை கட்டிப்போட்ட மாயக்காரர். எல்லாமே எவர்க்ரீன் பாடல்கள்தான்....