பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் பாஜக ஆலோசனை – கூட்டணி கட்சிகளை தக்கவைக்க முடிவு
பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் ‘’பாஜக நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்’’ தி.நகர் பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.தமிழகத்தில் அடுத்த ஆண்டு...