திருச்சியில் காரில் வந்த நகைக்கடை மேலாளரின் காரை பின் தொடர்ந்து வந்த கொள்ளையர்கள் மிளகாய்ப்பொடி தூவி, 10 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற நிலையில்,...
எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க சென்றிருக்கும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணி குறித்து விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் மத்திய அமைச்சர் கே.சி.பழனிச்சாமி. புரட்சித்தலைவர்...
அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்ததால் செங்கோட்டையன் அக்கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால்,...
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கத்தில் வசித்து வரும் சிறுமி ஒருவருக்கு பிரவீன்குமார் என்ற இளைஞர் தொடர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியின்...
திருவண்ணாமலை மலையில் உள்ள நீர்நிலைகள் மற்றும் ஓடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்திருந்தார்....
சென்னை நுங்கம்பாக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பாக நட்சத்திர பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி அஜய் வாண்டையார்...
சிலைடு சிங்காரம் கடுப்பு கந்தசாமி – அரசியல் அரட்டைஎடப்பாடியார் டெல்லி செல்ல இருக்கும் நிலையில், அடுத்து ஒபிஎஸ்ஸும் டி.டி.வி. தினகரனும் டெல்லி செல்வார் போல...