Month : August 2025

Ambalamசமூகம்தமிழகம்

நாய் குறுக்கே வந்ததால் டேங்கர் லாரியில் கார் மோதி விபத்து – 5 பேர் படுகாயம்

Ambalam News
தெரு நாய்களால் மனிதர்களின் உயிருக்கு அன்றாடம் அச்சுறுத்தல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, தெருநாய்கள் விஷயத்தில் உச்சநீதி மன்றம் கடுமை காட்டியிருக்கிறது. இந்த நடவடிக்கையை பலரும்...
Ambalamசமூகம்தலையங்கம்

மனிதர்களை விடுத்து நாய்களுக்கு பாதுகாப்பு கேட்பவர்கள் தான் விலங்கு நல ஆர்வலர்களா.?

Ambalam News
தெரு நாய்கள் பிரச்னையை விட விலங்கு ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்களை பார்த்தால் தான் பயமாக இருக்கிறது. அவர்கள் முன் ஒரு கேள்வியை முன்வைக்க...
Ambalamஅரசியல்சமூகம்தமிழகம்

13 நாட்கள் போராட்டம் : தூய்மை பணியாளர்கள் மீது கைது நடவடிக்கை

Ambalam News
சென்னையில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேயர் மற்றும் அமைச்சர்களின் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் போராட்டம், 13 நாட்களாக போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது....
Ambalamஅரசியல்குற்றம்போலீஸ்

மதுரை மேயரின் கணவர் கைது – மேயர் ராஜினாமா?

Ambalam News
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக...
Ambalamஅரசியல்தமிழகம்

அதிமுக எக்ஸ் எம்.பி.மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்.? அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழும் என்று திமுகவினர் கருத்து.

Ambalam News
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில், பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து கவனம்...
Ambalamசமூகம்தமிழகம்

தமிழ் மொழி தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவி

Ambalam News
தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் எதிராக தமிழக ஆளுநர் செயல்படுவதாக அரசியல் காட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் கையால் பட்டம்...
Ambalamஅரசியல்இந்தியாதமிழகம்தலையங்கம்

ஓட்டு திருட்டு – ஜனநாயக படுகொலை

Ambalam News
ஜனநாயகத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தி ஜனநாயக கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை நொறுக்கி தள்ளியிருக்கிறது தேர்தல் ஆணையம். இது சாதாரணமாக கடந்து செல்ல முடியாத...
Ambalamஅரசியல்தமிழகம்

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமகவில் குழு – தேர்தல் ஆணையம் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய உளவுத்துறைக்கு ராமதாஸ் புகார் கடிதம்

Ambalam News
பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி இருவருக்கும் கட்சி ரீதியாக ஏற்பட்ட மோதலில் அன்புமணி நீதிமன்றதிற்கு சென்று பொதுக்குழு நடத்த அனுமதி பெற்றார்....
Ambalamகுற்றம்சமூகம்தமிழகம்

தீர்ப்பைக் கேட்டதும் சிறுமி தற்கொலை முயற்சி : சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு

Ambalam News
சென்னை உயர் நீதிமன்றத்தில், விசாரணைக்கு ஆஜராகி இருந்த 15 வயது சிறுமி நீதிமன்ற மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், உயர் நீதிமன்ற...
Ambalamகுற்றம்சமூகம்தமிழகம்போலீஸ்

கவின் ஆணவக் கொலை வழக்கு: கைதான சுர்ஜித், சரவணனிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர் விசாரணை

Ambalam News
தூத்துக்குடியைச் சேர்ந்த கவின், நெல்லையில், வைத்து கடந்த 27ம் தேதி காதல் விவகாரத்தில். காதலியின் தம்பி சுர்ஜித்தால் கொடூரமாக வெட்டி ஆணவக் படுகொலை செய்யப்பட்டார்....