ஆளுநரின் தேநீர் விருந்து – நாங்க வரல.! திமுக… நாங்களும் வரல – திமுக கூட்டணிக் கட்சிகள்..!
வாங்களேன் ஒரு டீ சாப்டுகிட்டே பேசுவோம்.. அதெல்லாம் தேவையில்ல.. நாங்க வரல.. என்னைக்கும் உங்களுக்கும் எங்களுக்கும் ஒத்து வராது… நாங்க நல்லாருக்கணும்ன்னு நீங்க நினைக்கல..உங்க...