நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்த மனு தள்ளுபடி : 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு



அரசின் திட்டங்களில் முதல்வரின் பெயர் புகைப்படம் வைக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தொடர்ந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் 10 லட்சம் அபராதம் விதித்தது.
தற்போது நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்த மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.சத்தியகுமார் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை வாபஸ் பெறவும் தலைமை நீதிபதி அமர்வு அனுமதி மறுத்துள்ளது


banner

Related posts

தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் பனியிட மாற்றம் | பாஜக-அதிமுகவின் கருவியாகத் தேர்தல் ஆணையம் செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது! – தொல்.திருமாவளவன்

Ambalam News

ட்ரம்ப்பின் வரி விதிப்பை கண்டித்து முக்கிய நகரங்களில் செப். 5- அன்று ஆர்ப்பாட்டம் – இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை

Ambalam News

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு திமுகவில் சீட் கொடுக்கவில்லை.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! ஆதரவாளர்கள் வருத்தம்..

Ambalam News

Leave a Comment