Author : Ambalam News

Ambalamஅரசியல்தமிழகம்

உளவுத்துறை ரிப்போர்ட்.? திமுகவால் குறிவைக்கப்படும் 70 தொகுதிகள்.!

Ambalam News
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டுவிடும் என்ற நிலையில், திமுக பலகீனமாக இருக்கக்கூடிய தொகுதிகள் குறித்து உளவுத்துறை ரிப்போர்ட் திமுக தலைமையை...
Ambalamகுற்றம்தமிழகம்

திருச்சி | தொடர்ந்து 3 வது முறையாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரி

Ambalam News
உயர் அதிகாரிகளை மதிக்காமல் நடந்து கொள்ளும் அதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளாவதையும், மெமோ வாங்குவதையும், சஸ்பெண்ட் ஆவதையும் தொடர்ந்து நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால்...
அரசியல்சமூகம்தமிழகம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் | திமுக v/s அதிமுக.. சதுப்புநில பகுதியை சுற்றி குடியிருப்புகள் கட்ட தடை விதிக்க கோரிய அதிமுக மனு தள்ளுபடி

Ambalam News
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக சார்பில் தாக்கல்...
Ambalamஅரசியல்தமிழகம்

முதல்வரால் தூக்கி அடிக்கப்படும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள்.. பின்னணி என்ன.?

Ambalam News
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிர்வாக ரீதியிலான பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது....
Ambalamகுற்றம்தமிழகம்போலீஸ்

ஈரோடு | விதிமுறைகளை மீறிய உணவகம்.. அத்துமீறிய காவலர்.. சஸ்பெண்ட் நடவடிக்கை

Ambalam News
ஈரோட்டில் இரவு நேரத்தில் விதிமுறைகளை மீறி உணவகத்தைத் திறந்து வைத்திருந்ததால் கடையை மூடும்படி கூறியதால் காவலருக்கும் கடைக்கக்காரருக்கும் ஏற்ப்பட்ட வாய்த்தகராரில் கடையில் இருந்த பொருட்களைக்...
Ambalamஇந்தியாதமிழகம்

கொங்குமண்டலத்தை குறிவைக்கும் தவெக| செங்கோட்டையனின் சபதம்

Ambalam News
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், கூட்டணி, கூட்டணி பேச்சுவார்த்தைகள், கூட்டணி சர்ச்சைகள், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் அரசியல்...
Ambalamஅரசியல்இந்தியாதமிழகம்

அண்ணா என்கிற பசு மாட்டின் மீது நிற்கும் காக்கா தான் இப்போதைய திமுக ஆட்சி | விஜய்யிடம் என்ஜினே இல்லை | நான் தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுகிறேன் – பாஜக அண்ணாமலை

Ambalam News
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் நேற்று பாஜக மற்றும் திமுகவை ஓட்டை என்ஜின்.. டப்பா என்ஜின்.....
Ambalamசமூகம்தமிழகம்போலீஸ்

கல்விச் சேவையை அடுத்து.. பசுமைப் புரட்சி.. அசத்தும் காவல் ஆய்வாளர் மணிமனோகரன்..

Ambalam News
தமிழக காவல்துறையில் ஆய்வாளராக பணிபுரியும் திரு.மணிமனோகரன் துறை சார்ந்த பணிகளுக்கு இடையே தன்னை கல்விப் பணியில் அர்ப்பணித்துக் கொண்டு, ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக...
Ambalamஅரசியல்தமிழகம்

தேசிய கீதம் | ஆளுநர் உரையைப் புறக்கணித்த ஆர்.என்.ரவி! ஆளுநர் உரை மரபை முடிவுக்கு கொண்டுவர திமுக நடவடிக்கை எடுக்கும் – முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

Ambalam News
திமுக ஆட்சியில் தொடர்ந்து நான்காவது முறையாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தேசியகீதம் வாசிப்பது தொடர்பாக சர்ச்சையை கிளப்பி தொடக்கத்திலேயோ பாதியிலேயோ கூட்டத்தொடரை புறக்கணிப்பதை வாடிக்கையாக...
Ambalamஅரசியல்தமிழகம்

தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது |3 ஆண்டு சர்ச்சை..! ஆளுநர் உரையை படிப்பாரா.?

Ambalam News
ஆளுநர் உரையில் 3 ஆண்டுகளாக சர்ச்சை நீடிக்கும் நிலையில், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை படிப்பாரா? என்பதில் பரபரப்பு நிலவுகிறது. ஆளுநர் உரையில் 3...