இந்திய கம்யூனிஸ்ட்க்கு 5 தொகுதிகள் | பாஜகவை வீழ்த்த திமுகவுக்கு உறுதுணையாக இருப்போம் – சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்
திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடையே நேற்றைய கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுகவிடம் கடந்த முறையை கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவதில் உறுதியுடன் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
