தூய்மை பணியாளர்களின் ’மாநகராட்சியில் குடியேறும் போராட்டம்’ பணி பாதுகாப்பு வழங்குமா.? தமிழக அரசு – 9 வது நாளாக தொடரும் போராட்டம்
’மாநகராட்சியில் குடியேறும் போராட்டம்’ என்ற போராட்டத்தை அறிவித்து சென்னையில் ரிப்பன் மாளிகையின் முன்பு துய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து போராட்டத்தில்...
