வனத்துறை காவல் சித்ரவதை மாரிமுத்து மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட போராட்டம்..
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை செட்டில்மெண்ட் பகுதி பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. முதுவர் பழங்குடியின...