செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு | கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்வதால் இன்று 4 மணிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள...