அட்வான்ஸ் தீபாவளி பண்டிகை | மாணவ மாணவியர்களுடன் கொண்டாடிய காவல் ஆய்வாளர் மணிமனோகரனின் செந்தில்குமார் கல்வி அறக்கட்டளை – சிறப்பு தீபாவளி
2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை நாம் அக்டோபர் 20 அன்று கொண்டாடி மகிழந்தோம் ஆனால் திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூர் செந்தில்குமார் கல்வி அறக்கட்டளை...
