விஐபிக்களுக்காக பக்தர்கள் காத்திருக்க வேண்டுமா.? திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் பதில் மனுதாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு
பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்து நிம்மதியான தரிசனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய கோயில் நிர்வாகங்களும் இந்து சமய அரநிலையத்துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் பக்தர்களை...
