எடப்பாடி பழனிச்சாமி தூக்கத்தை கெடுத்த அமித்ஷா – நிர்மலா சீதாராமன் – செங்கோட்டையன் சந்திப்பு.! – அடுத்தது என்ன .?
சிலைடு சிங்காரம் – கடுப்பு கந்தசாமி.. அரசியல் அரட்டைசெங்கோட்டையனின் டெல்லிப்பயணம் வெற்றிகரமாக முட்டுந்திருப்பதாக பேசப்படுதே,? நிர்மலா சீதாராமன் அமித்ஷா இருவரையும் சந்தித்தபின், செங்கோட்டையன் உற்சாகத்துடன்...
