சென்னை சைதாப்பேட்டையில், நவீன மருத்துவ உபகரண வசதிகளுடன் 28.75 கோடி ரூபாய் செலவில், தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வைத்தார்.
அப்போது அவர், திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விரைவில் அதிமுகவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் = நிலையை மக்கள் ஏற்படுத்துவார்கள் என்று விமர்சித்துள்ளார்
சென்னை சைதாப்பேட்டையில், நவீன மருத்துவ உபகரண வசதிகளுடன் 28.75 கோடி ரூபாய் செலவில், தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வைத்து, அந்த நிகழ்ச்சியில் பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சுற்றுப் பயணத்தில் உள்ளார், மக்களை சந்திக்கிறார், 10 நாட்கள் முன்பு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அங்கு வந்த ஆம்புலன்ஸ் வண்டியை நுழைய விடாமல் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்தார்கள். அதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது.
விரைவில் அதிமுக ஆம்புலன்ஸில் செல்லும் நிலைமையை தமிழக மக்கள் ஏற்படுத்துவார்கள் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், விரைவில் அதிமுகவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் நிலைமை ஏற்படும் என கிண்டலடித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றும் பொறுப்பை முதலமைச்சர் தான் செய்வார் எனவும் அவர் கூறினார்.
திமுகவை கடுமையாக வ
Related posts
Click to comment