முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடியே நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து திமுக தொண்டர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. ‘’நார்மலாகத்தான் இருக்கிறார்’’ என்று கூறப்பட்டாலும் திமுக தொண்டர்கள்...