தவெக பிரச்சாரம் 39 பேர் பலி ”போலீசார் கடமையிலிருந்து தவறியதே உயிரிழப்புக்கு காரணம்”- எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
கரூரில் தவெக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காவல்துறைதான் காரணம். காவல்துறையின் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை...